Bushra Imam

Bushra Imam

வக்ஃப் வல் இப்திதா

₹299.00

குர்ஆனில் எங்கு நிறுத்த வேண்டும்?
எப்படி தொடங்க வேண்டும்?
இதை தெளிவாக கற்றுத் தரும் சிறப்பு பயிற்சி!

பாடநெறியின் நோக்கம்

குர்ஆனில் சரியான இடத்தில் நிறுத்தி,
வாசிப்பதற்கான நுட்பங்களை கற்றல்.

பாடப்பிரிவுகள்

• வக்ஃபின் பொருள்
• முக்கியத்துவம்
• ஸக்த் / வக்ஃப் / இப்திதா – வேறுபாடு
• வக்ஃபின் வகைகள்
• குறியீடுகள்
• இப்திதாவின் வகைகள்

தேதி

ஜனவரி 12 – 19
(திங்கள், புதன், வெள்ளி & திங்கள் – 4 நாட்கள்)

நேரம்

2:30 pm – 3:30 pm

ஆசிரியர்

சகோதரி புஷ்ரா இமாம்

உங்கள் குர்ஆன் வாசிப்பை அடுத்த நிலைக்கு
முன்னேற்ற உதவும் பயிற்சி!

யார் சேரலாம்?

அடிப்படை தஜ்வீத் மற்றும்
அரபு மொழியை அறிந்த
15+ வயது பெண்கள்

மொழி: தமிழ்

வகுப்பு முறை:  Zoom செயலி வழியாக

📌 பெண்களுக்கு மட்டும்!

📞 +91 80152 67759

Schedule Details
  • தேதி ஜனவரி 12 – 19 (திங்கள், புதன், வெள்ளி & திங்கள் – 4 நாட்கள்)
  • நேரம் 2:30 pm – 3:30 pm

Reviews

There are no reviews yet.

Be the first to review “வக்ஃப் வல் இப்திதா”

Your email address will not be published. Required fields are marked *