Bushra Imam
வக்ஃப் வல் இப்திதா
₹299.00
குர்ஆனில் எங்கு நிறுத்த வேண்டும்?
எப்படி தொடங்க வேண்டும்?
இதை தெளிவாக கற்றுத் தரும் சிறப்பு பயிற்சி!
பாடநெறியின் நோக்கம்
குர்ஆனில் சரியான இடத்தில் நிறுத்தி,
வாசிப்பதற்கான நுட்பங்களை கற்றல்.
பாடப்பிரிவுகள்
• வக்ஃபின் பொருள்
• முக்கியத்துவம்
• ஸக்த் / வக்ஃப் / இப்திதா – வேறுபாடு
• வக்ஃபின் வகைகள்
• குறியீடுகள்
• இப்திதாவின் வகைகள்
தேதி
ஜனவரி 12 – 19
(திங்கள், புதன், வெள்ளி & திங்கள் – 4 நாட்கள்)
நேரம்
2:30 pm – 3:30 pm
ஆசிரியர்
சகோதரி புஷ்ரா இமாம்
உங்கள் குர்ஆன் வாசிப்பை அடுத்த நிலைக்கு
முன்னேற்ற உதவும் பயிற்சி!
யார் சேரலாம்?
அடிப்படை தஜ்வீத் மற்றும்
அரபு மொழியை அறிந்த
15+ வயது பெண்கள்
மொழி: தமிழ்
வகுப்பு முறை: Zoom செயலி வழியாக
📌 பெண்களுக்கு மட்டும்!
📞 +91 80152 67759

Reviews
There are no reviews yet.