யா இபாதீ! – ஓ என் அடியார்களே !
₹79.00
தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ் குத்ஸிகளின் விளக்கம்
உண்மையான ஹதீஸ் குத்ஸிகளின் மூலம் ஈமானையும் வாழ்க்கையையும் உயர்த்தும் ஓர் அழகிய பயணம்.
நிகழ்ச்சி விபரங்கள் :
📅 தேதி: 12/09/2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 11:00 – மதியம் 01:00 (IST)
💻 முறை: ஆன்லைன் (Zoom)
🎙️ பயிற்றுநர்: சகோதரர் முஹம்மத் உமர் சுலைமான்
💰 கட்டணம்: ரூ. 79/-
அனைவருக்கும் ஏற்ற கட்டணம்
யார் கலந்துகொள்ளலாம்?
அனைவரும் கலந்துகொள்ளலாம்
இந்த இறைச் செய்தி உங்கள் வாழ்க்கையை மாற்றட்டும்!
📞 மேலும் தகவல் & பதிவுக்கு :
8015267759

Reviews
There are no reviews yet.