Haleema Abdul Kadir
இமாம் ஹப்ஸ் அன் ஆஸிம் – வழியின் சிறப்பு குர்ஆன் சொற்கள்
₹299.00
ஹஃப்ஸ் அன் ஆஸிம்
வழியின் சிறப்பு குர்ஆன் சொற்கள்
குர்ஆனில் காணப்படும் தனித்துவமான சிறப்பு சொற்களை ஆழமாக அறிந்து,
ஹஃப்ஸ் & ஆஸிம் கிறாஅத்தின் அழகை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள
உரிய வகுப்பு.
ஆசிரியர்:
சகோதரி ஹலீமா அப்துல் காதிர்
• கைரா கரீமா அவர்களிடம்
• நேரடியாக மூன்று நிலை
• புத்தகங்களையும் பயின்றவர்
முக்கிய அம்சங்கள்:
• ஹஃப்ஸ் & ஆஸிம் வழியில் வரும் அரிய சொற்கள்
• ஷாதிபிய்யா முறையின் அடிப்படை விளக்கம்
• ஒவ்வொரு சொல்லின் சரியான உச்சரிப்பு
• நடைமுறை உதாரணங்கள் & சிறந்த வாசிப்பு பயிற்சி
காலம்: 2 மணி நேரம்
நாட்கள்: ஜனவரி 8 & 9 (வியாழன் & வெள்ளி)
நேரம்: காலை 10:00 – 11:00
🎥 Zoom செயலி வழியாக
📌 பெண்களுக்கு மட்டும்!
தகுதி: அடிப்படை தஜ்வீத் அறிவு
📞 தொடர்புக்கு: +91 80152 67759

Reviews
There are no reviews yet.