Shaaila Muhammad
Sale!
🌸📖 BASIC TAJWEED – நம்பிக்கையுடன் உங்கள் குர்ஆன் பயணத்தை தொடங்குங்கள்! 📖🌸
Original price was: ₹2,999.00.₹1,499.00Current price is: ₹1,499.00.
-50%உச்சரிப்பில் சிரமம் இருக்கிறதா ?
குர்ஆனை அழகாகவும் சரியாகவும் ஓத விரும்புகிறீர்களா?
✨ தஜ்வீதின் அடிப்படைகளை சரியான முறையில் கற்க இது ஒரு நல்ல வாய்ப்பு!
👩🏻🏫 பயிற்றுநர்: உஸ்தாதா ஷைலா முஹம்மது
🏫 ஏற்பாடு: PIDS Training Academy
🗓 தொடக்க தேதி: 25 மார்ச் 2026
⏰ நேரம்: ஒவ்வொரு புதன்கிழமை | மாலை 7:00 – 8:00 (IST)
🗣 மொழி: தமிழ்
📆 காலம்: 3 மாதங்கள்
📞 தொடர்பு: +91 80152 67759
🌐 எங்கள் இணையதளம்: www.pidsonline.com
✨ இருக்கைகள் குறைவு. நன்மைகள் அளவற்றவை.
குர்ஆனை அழகாகவும் நம்பிக்கையுடனும் சரியாகவும் ஓதுவதற்கான உங்கள் முதல் படியை இன்று எடுத்து வையுங்கள்.

Reviews
There are no reviews yet.