Haleema Abdul Kadir

Haleema Abdul Kadir

நப்ர் – சொற்களின் அழுத்தம் (தமிழ்)

299.00

🌟3 நாட்கள் ஆன்லைன் வகுப்பு🌟

நப்ர் – சொற்களின் அழுத்தம் (தமிழ்)

சிறப்பம்சங்கள்:

✅குர்ஆன் ஓதலில் சொற்களின் அழுத்தத்தை (Lexical Stress) சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளலாம்

✅இயற்கையான அதா மற்றும் அழகான ஓதலை வளர்த்துக்கொள்ளலாம்

✅குர்ஆன் ஓதலில் தெளிவும் இனிமையும் மேம்படும்

✅நப்ர் அத்தியாயத்தின் முழுமையான உள்ளடக்கத்தை கற்றுக்கொள்ளலாம்

✅பயிற்சி மற்றும் கருத்துப் பகிர்வு அமர்வுகள் நடைபெறும்

பயிற்சி விவரங்கள்:

🗓️ ஆகஸ்ட் 25, 27, 29 (திங்கள்,புதன்,வெள்ளி)

🕒 மாலை 3:30 – 4:30 IST

பயிற்சியாளர்:

ஹலீமா அப்துல் காதிர்

ORIENTATION SESSION – FREE!!

ஆகஸ்ட் 24, ஞாயிறு காலை 11:30 முதல்

 

யார் கலந்து கொள்ளலாம்?

ஏற்கனவே குர்ஆன் ஓதத் தெரிந்த மாணவிகள்

💸 சிறப்பு சலுகை – முதல் 30 பேருக்கு ₹299 மட்டும்!

(வழக்கமான கட்டணம் ₹399)

📌 பதிவு செய்ய அழைக்கவும்:

📞 +91 80152 67759

Schedule Details
  • 🗓️ ஆகஸ்ட் 25, 27, 29 (திங்கள்,புதன்,வெள்ளி)
  • 🕒 மாலை 3:30 – 4:30 IST

Reviews

There are no reviews yet.

Be the first to review “நப்ர் – சொற்களின் அழுத்தம் (தமிழ்)”

Your email address will not be published. Required fields are marked *