Shaistha Parveen
துஹ்பதுல் அத்ஃபால்
₹1,500.00
“துஹ்பதுல் அத்ஃபால்” – தஜ்வீத் விதிகளை அழகாகவும் துல்லியமாகவும் கற்றுக்கொள்ளும் 20 நாள் ஆன்லைன் பயிற்சி
துஹ்பதுல் அத்ஃபால்: தஜ்வீத் விதிகளைக் கற்றுக்கொள்ள உதவும் சிறந்த பாடமான “துஹ்பதுல் அத்ஃபால்” என்ற அரபுப் பாடலைப் புரிந்துகொள்ள உதவும் பயிற்சி.
பயிற்சியாளர்:
ஷாய்ஸ்தா பர்வீன்
📅 காலம் – நவம்பர் 17 – டிசம்பர் 18, 2025
🗓️ நாட்கள் – திங்கள் முதல் வியாழன் வரை
🕞 நேரம் – மாலை 3.30 – 4.30 (IST)
💻 தளம் – Zoom வழியாக (Live Class)
🗣 மொழி – தமிழ் (Tamil)
யாருக்கு?
பெண்களுக்கு மட்டும்
விரைந்து வந்து கற்றுக்கொள்ளுங்கள்! வாய்ப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்! 💎
📞 தொடர்புக்கு +91 80152 67759

Reviews
There are no reviews yet.