குர்ஆன் வாசிப்பைத் தெளிவாக புரிந்துகொள்ள விரும்பும் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.

Bushra Imam
அல் வக்குஃப் வல் இப்திதா (நிறுத்தல் மற்றும் தொடக்கம்)
₹399.00
பயிற்சிகள்:
📌குர்ஆன் வாசிப்பில் நிறுத்த வேண்டிய இடமும் தொடர வேண்டிய இடமும் தெளிவாகக் கற்போம்.
📌குர்ஆனில் வரும் வக்ஃப் குறிகள் என்ன சொல்லுகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.
📌பொருள் மாறக்கூடிய தவறுகளை தவிர்ப்பது எப்படி?
📌எங்கு நிறுத்த வேண்டும், எங்கு தொடர வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
📌பிரஸ்டனில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.
🗣️ பயிற்சியாளர் :
புஷ்ரா இமாம் MAIS
இஸ்லாமிய கல்வியில் தேர்ச்சி பெற்றவர் – முகத்திமதுல் ஜஸரிய்யாவில் சான்றிதழ் பெற்றவர்
📲 மேலும் தகவலுக்கு தொடர்பு: +91 80152 67759
Free Masterclass recordings – Waqf wal Ibtidaa (Tamil):
Reviews
There are no reviews yet.