✨ மக்ரஜை கற்றுக்கொள்வோம்! ✨
Flexible Pricing
உச்சரிப்பு சரியாக இருந்தால்…
ஓதுதல் அழகாகும்!
குர்ஆன் ஓதுதலில் உங்கள் உச்சரிப்பை நீங்களே திருத்திக் கொள்ளும் நடைமுறைப் பயிற்சி.
👉 இன்றே பதிவு செய்யுங்கள்
✨ என்ன கற்போம்?
* அரபி எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு
* மக்ரஜ் & ஸிஃபாத் நடைமுறைப் பயிற்சி
* உச்சரிப்புப் பிழைகளை கண்டறிந்து திருத்துதல்
* தனிப்பட்ட வழிகாட்டுதல் & பயிற்சி
💻 Zoom | தமிழ் | சகோதரிகளுக்கு மட்டும்
⏳ 1 மாத பயிற்சி | குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள்
📲 உங்கள் திலாவத்தை மேம்படுத்த இன்று பதிவு செய்யுங்கள்!
+91 80152 67759
சரியான மக்ரஜ் → அழகான திலாவத் → சிறந்த ஓதுதல்!

Reviews
There are no reviews yet.