வெற்றிக்கான வழிகள் – தமிழ் கட்டுரை & பேச்சுத் திறன் பயிற்சி

999.00

💫வெற்றிக்கான வழிகள் – தமிழ் கட்டுரை & பேச்சுத் திறன் பயிற்சி

 

உங்கள் குழந்தை பேச்சாலும், எழுத்தாலும் அனைவரையும் கவர வேண்டுமா? பேச்சு மற்றும் எழுத்துத் திறனில் உங்கள் குழந்தையை வல்லுநராக மாற்றுங்கள். இந்த பயிற்சி, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தின் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளம் அமைத்து, தன்னம்பிக்கை நிறைந்த ஒரு பாதையில் அவர்களை வழிநடத்தும்.

 

பயிற்சியாளர்:

மாசிலாமணி

(சிறந்த உரையாசிரியர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்)

 

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:

✅தமிழ் கட்டுரை எழுதும் நுட்பங்கள்

✅பேச்சுத் திறன் வளர்ச்சி & வாதப் பேச்சு முறைகள்

✅கருத்துகள் தெளிவாக அமைத்தல்

✅சுவாரஸ்யமாக உரையாடும் வழிமுறைகள்

✅போட்டிகளில் வெற்றி பெறும் ரகசியங்கள்

✅நம்பிக்கையுடன் தன்னை வெளிப்படுத்தும் பயிற்சி

 

பயிற்சி தேதிகள்:

செப்டம்பர் 27, 2025 (சனி) முதல் அக்டோபர் 8, 2025 (புதன்) வரை

(ஞாயிறு விடுமுறை)

யார் கலந்து கொள்ளலாம்?

ஆண்கள் (வயது 10 முதல் 15 வரை)

பயிற்சி காலம்:

10 நாட்கள் பயிற்சி (தினமும் 1 மணி நேரம்)

 

உங்கள் குழந்தையின் திறமையை மேம்படுத்தும் வெற்றிப் பாதை

இன்றே பதிவு செய்யுங்கள்! 📞+91 80152 67759

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெற்றிக்கான வழிகள் – தமிழ் கட்டுரை & பேச்சுத் திறன் பயிற்சி”

Your email address will not be published. Required fields are marked *